Heading
மங்கல்தாரா (487 வது புராதான கட்டடம்)Translated into Tamil by Santhipriyaமங்கல்தாரா (Mangalartha) என்ற 487 வது புராதான கட்டடத்தை (Monument 487) பிரசாத் டாப் (Prasat Top) என்றும் கூறுவார்கள். அது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்றாலும் அதுவும் ஜெயவர்மன் VII காலத்தில் அவருடைய ஒரு குருவின் மகனான ஜெயமங்கலனாதன் (Jayamangalartha) என்ற பண்டிதரால் கட்டப்பட்டதுதான்.மங்கல்தாராவும் அங்கோர் தோமில்தான் உள்ளது. மன்னர் அரண்மனையில் இருந்து வெற்றிக் கதவை நோக்கிப் போகையில் கேட்டின் 300 மீட்டருக்கு முன்னால் வலது புறம் உள்ள சாலையின் வழியாக காட்டிற்குள் சென்றால் அதைப் பார்க்கலாம். கட்டடத்தின் விவரம்அது ஜெயவர்மன் VII காலத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.அந்த புராதான சின்னம் உடைந்த நிலையில் உள்ளது என்றாலும் அவற்றில் விஷ்ணுவின் மூன்று பாதத் சுவடுகளையும், கடலின் மீது படுத்து உள்ள நிலையில் விஷ்ணுவின் சிலை உள்ளதையும் காணலாம். அங்கு செல்லும் வழிஅங்கு செல்லவது சுலபமல்ல. ஏன் எனில் பலருக்கும் அந்த இடம் உள்ள வழி தெரியாது. ஆகவே நான் மேலே கூறி உள்ள பாதையில் செல்லவும். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |