பிரசாத் ப்ரெய் மோண்டி




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites





பிரசாத் ப்ரெய் மோண்டி , ரோலுஸ் குரூப் , அங்கோர்
படம் உதவி:-பென்னி யப் . இது அவருடைய அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது. அனைத்து உரிமைகளும் அவருக்கே.


Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா




ரோலுஸ் குழும ஆலயங்களில் பிரசாத் ப்ரெய் மோண்டி (Prasat Prei Monti ) முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இது c. 842-877 AD காலத்தில் ஆண்ட மன்னன் ஜெயவர்மன் III ( Jayavarman III ) காலத்தை சார்ந்தது. இந்த ஆலயம் கட்டிடக் கலைக்காக முக்கியத்துவம் பெறவில்லை , ஆனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் என்றால் அது மன்னனின் ராஜிய ஆலயமாகவே இருந்துள்ளது. இந்த விவரங்களை நான் என்னுடைய நண்பரான பென்னி யாப்பிடம் (Benny Yap) இருந்து பெற்றேன் என்பது மட்டும் அல்ல அதன் புகைப் படங்களையும் அவரே தந்து உதவினார். பென்னியினால் அந்த ஆலயத்தை எளிதில் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர் சென்ற டுக் டுக் வண்டி ஓட்டி உள்ளூரில் இருந்தவர்களிடம் விசாரித்து விசாரித்து அந்த இடத்துக்கு அவரை அழைத்துச் சென்றார். ஆனால் அந்தப் பாதை மிகவும் குறுகலாக இருந்ததினால் வண்டியில் இறுதிவரை செல்ல முடியவில்லை. அந்த குறுகலான தூசிப் படிந்த பாதையில் பென்னி சுமார் 500 மீட்டர் நடந்து செல்ல வேண்டி இருந்தது. முடிவாக பல மரங்களுக்கு இடையே இருந்த அந்த மூன்று கட்டிடங்களை அவர் கண்டுபிடித்தார். இடிந்து பாழடைந்த நிலையில் காணப்பட்ட அவற்றில் இருந்த கலைநய வடிவமைப்புக்கள் சரிவரத் தெரியவில்லை. மழைகாலத்தில் செல்லும்போது அந்தப் பாதையில் கவனமாகச் செல்ல வேண்டும். இல்லை என்றால் சுற்றிலும் உள்ள பெரும் செடி கொடிகளின் புதர்களினால் வழி தவறி விடும்.


சிதைவுகள் பழுது பார்க்கப்படாமல் உள்ள பிரசாத் ப்ரெய் மோண்டி
படம் உதவி:-பென்னி யப் . இது அவருடைய அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது. அனைத்து உரிமைகளும் அவருக்கே.




பிரசாத் ப்ரெய் மொண்டிக்குச் செல்லும் காட்டு வழிப் பாதை
படம் உதவி:-பென்னி யப் . இது அவருடைய அனுமதியுடன் வெளியிடப்படுகின்றது. அனைத்து உரிமைகளும் அவருக்கே.

Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.

Find a hotel Подробное описание Frameless glass shower enclosure Towson у нас.

New York City
Bangkok
Amsterdam




Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to: