சிதைந்த நிலையில் உள்ள பெரிய புராதான சின்னங்கள் கரோல் ரோமீஸ்
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
அன்கோரில் (Angkor ) ‘கிழக்கு பரி’ (East Baray) எனும் இடத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது ‘கரோல் ரோமீஸ்’ (Krol romeas ) சிறிய புராதான சின்னம். அது ஆலயமாகவா இல்லை வேறு காரணங்களுக்காக கட்டப்பட்ட கட்டிடமா என்பது தெரியவில்லை.
‘மேற்கு பேரேயிர்க்கு’ (East Baray ) வந்து கொண்டு இருந்த குடிநீரை ‘கரோல் ரோமாசில்தான்’ (Krol Romeas) கட்டுப்படுத்தி வந்தனர். ஆகவே ‘மேற்கு பேரேயிர்க்கு’ வேண்டிய அளவிற்கான நீரை ‘கரோல் ரோமீஸ்சில்’ எந்த விதத்தில் கட்டுப்படுத்தி வந்தனர் என்பதை அன்கோரின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றின் மூலம் (a collaboration of the APSARA Authority, the University of Sydney, and the École Française d'Extrême-Orient ) ஆராய்ந்து வருகிறார்கள். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ‘பேரே’ மற்றும் ‘கரோல் ரோமீஸ்சின்’ இடையே தடைக் கதவு போல ஒன்றை பயன்படுத்தி தண்ணீரை கட்டுப்படுத்தி வந்ததாகத் தெரிகின்றது.
கரோல் ரோமீஸ்சிர்க்கு செல்வது எப்படி
‘அங்கோர் தோம்’ (Angkor Thom) மற்றும் ‘பிரயாஹ் கானின்’ (Preah Khan. ) இடையில் அன்கோரின் வட பகுதியில் இந்த புராதான சின்னம் உள்ளது.
கரோல் ரோமீஸ் (1February, 2010) © Nick Boulton
கரோல் ரோமீஸ் (1February, 2010) © Nick Boulton
கரோல் ரோமீஸ் (1February, 2010) © Nick Boulton
|