ரோலுஸ் குழும புராதான சின்னங்கள ரோலுஸ்
Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா
ரோலுஸ் என்பது ஒரு கிராமம். அதன் அருகில் அன்கோரின் மூன்று பழுதடைந்த புராதான சின்னங்கள் உள்ளன. அவை ‘பிரயாஹ் கோ’ (Preah Ko ) , ‘பேகங்’ (Bakong) , மற்றும் ‘லோலெய்’ ( Lolei) என்பன.
இந்த ஆலயங்களை அன்கோரில் முதன் முதலாவதாக வந்து குடியேறிய ‘க்ஹ்மேர்ஸ்’ (Khmers) இனத்தவர் கட்டினர். அந்த ராஜ்யமே ஹரிஹராலய (Hariharalaya) என அழைக்கப்பட்ட இடம்.
[தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
சிதைந்து போன நிலையில் ‘லோலெய்’ ஆலயம் (29 February 2008) © Timothy Tye using this photo
ரோலுஸ் பகுதியின் விவரம்
அதை 893 AD காலம் அதாவது ஒன்பதாம் நூற்றாண்டின் பின் பகுதியில் (Late 9th Century ) பகுதியில் கட்டியவர் ஜெயவர்மன் III (Jayavarman III) , இந்திரவர்மன் I ( Indravarman I ), யசோதவர்மன் I (Yasovarman I ) என்பவர்கள் ஆவர்.
அவர்கள் கட்டிய ஆலயங்கள்:- ‘ப்ரெய் மோண்டி’ (Lolei Prei Monti), ‘பேகாங்’ (Bakong), ‘பிரயாஹ் கோ’( Preah Ko) மற்றும் ‘லோலெய்’ (Lolei ) .
‘பிரயாஹ் கோ’ வகை ஆலயங்களைப் போலவே அதுவும் கட்டப்பட்டு உள்ளது.
அங்கு செல்லும் வழி
சிம் ரிப்பில்’ (Siem Reap) இருந்து இவை சுமார் பதிமூன்று கிலோ (13 kilometers ) தொலைவில் உள்ளன. சாலை நெம்பர் 6 இல் உள்ள முதல் பிரிவில் ‘பிரயாஹ் கோ’ , ‘பேகாங்’ மற்றும் ‘ப்ரெய் மோண்டி’ உள்ளன. அடுத்து அந்த சாலையில் திரும்பும் வழியைக் காட்டும் பெயர் பலகையைக் காணலாம். ‘லோலெய்’ (அங்கிருந்து நானூறு மீட்டர் தொலைவில் வடக்குப் பக்கத்தில் உள்ளது.
[தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
ரோலுஸ் பகுதி செல்ல வழிகாட்டும் தரைப்படம்
பிரயாஹ் கோ (29 February 2008) © Timothy Tye using this photo
பேகாங் (29 February 2008) © Timothy Tye using this photo
[தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக மேலும் விவரங்களை வெளியிட முடியவில்லை]
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் .
நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்?
கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:
|