Explore a different destination UNESCO World Heritage Site அன்கோரில் பல இடங்களிலும் சிதறி உள்ள புராதானச் சின்னங்கள்
ப்னோம் க்ரோம்




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites




Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா




‘ப்னோம் க்ரோம்’ (Phnom Krom ) என்பது அன்கோருக்கு (Angkor area) வெளியே ‘டோன்லே சப்’ (Tonle Sap ) என்ற இடத்தின் அருகில் உள்ள இடம். அங்கு சென்றதும் நீங்கள் மலை மீது ஏறிச் செல்ல தயாராக வேண்டும். ‘டோன்லே சப்’பிற்குச் சென்றதும் மதியான வேளையில் ‘ப்னோம் க்ரோமுக்கு’ என்னுடைய மனைவியுடன் சென்றேன். எங்களுடன் வேறு இருவரும் வந்தனர். நாங்கள் அங்கு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க தயாரானோம். ‘ப்னோம் க்ரோம்’ மூன்று கோபுரங்களைக் கொண்டு வடக்கு முதல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நடுவில் இருந்த மண்டபம் மற்ற இரண்டையும் விடப் பெரியதாக இந்துக் கடவுளான சிவனுக்காக கட்டப்பட்டு உள்ளது. வடக்கில் இருந்தது விஷ்ணுவிற்கும், தெற்கில் இருந்தது பிரும்மாவுக்குமாக கட்டப்பட்டு உள்ளது.



ப்னோம் க்ரோமில் மண்டபங்கள்


‘சிம் ரிப்’ (Siem Reap) பிற்கு செல்லும் தெற்கு சாலையில் சென்றால் சுமார் பத்து கிலோ மீட்டர் (10km ) தொலைவு சென்றால் இந்த இடம் வரும். அந்த இடம்வரை டுக் டுக் வண்டியில் சென்றப் பின் மலை மீது ஏறத் தயார் ஆக வேண்டும். மலை மீது ஏறி ஆலயத்தை அடைய சுமார் 15-25 நிமிடங்கள் ஆகலாம். நீங்கள் ‘ப்னோம் க்ரோம்’ மற்றும் ‘டோன்லே சப்’ (Phnom Krom and Tonle Sap) என்ற இரண்டு இடத்துக்கும் ஒரே நாளில் செல்ல ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. சாதாரணமாக இந்த இடத்தை சுற்றுகளா பயண திட்டத்தில் சேர்த்து இருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் தனியாகப் பயணம் செய்தால் இங்கு செல்ல டுக் டுக் வண்டியை எடுத்துக் கொள்வதே சிறந்தது.

ஆலயம் கட்டப்பட்ட காலம்

யசோவர்மன் I னால் ஆலயம் 9 முதல் 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டு உள்ளது

அங்கு செல்லும் வழி

‘சிம் ரிப்’ (Siem Reap) பிற்கு செல்லும் தெற்கு சாலையில் சென்றால் சுமார் பத்து கிலோ மீட்டர் (10km ) தொலைவு சென்றால் இந்த இடம் வரும்.அந்த இடம்வரை டுக் டுக் வண்டியில் சென்றப் பின் மலை மீது ஏறத் தயார் ஆக வேண்டும். மலை மீது ஏறி ஆலயத்தை அடைய சுமார் 15-25 நிமிடங்கள் ஆகலாம். நீங்கள் ‘ப்னோம் க்ரோம்’ மற்றும் ‘டோன்லே சப்’ (Phnom Krom and Tonle Sap) என்ற இரண்டு இடத்துக்கும் ஒரே நாளில் செல்ல ஏற்பாடு செய்து கொள்வது நல்லது.
சாதாரணமாக இந்த இடத்தை சுற்றுலா பயண திட்டத்தில் சேர்த்து இருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் தனியாகப் பயணம் செய்தால் இங்கு செல்ல டுக் டுக் வண்டியை எடுத்துக் கொள்வதே சிறந்தது.



ப்னோம் க்ரோமிற்கு செல்லும் மலைப் பாதை


ப்னோம் க்ரோமில் இருந்து பார்த்தால் தெரியும் புதர்கள் மண்டிய ஏரி


ப்னோம் க்ரோமில் இருந்து பார்த்தால் தெரியும் இயற்கைக் காட்சிகள்


ப்னோம் க்ரோமில் காணப்படும் புத்த மடாலயம்


ப்னோம் க்ரோமில் காணப்படும் இடிந்த மண்டபங்கள்


க்ரோமில் காணப்படும் சில சின்ன கோபுரங்கள்


Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.

Find a hotel

New York City
Bangkok
Amsterdam




Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




"); pageTracker._trackPageview(); } catch(err) {}