த ப்ரோம் கெல்Translated into Tamil by Santhipriyaத ப்ரோம் கெல் (Ta Prohm Kel) என்ற இந்த இடத்தை புகழ் மிக்க த ப்ரோம் (Ta Prohm) என்ற இடத்துடன் சம்மந்தப்படுத்தி குழம்பாதீர்கள். இந்த இடம் ஆரோக்யசாலா (Arogyasala) எனப்பட்ட த ப்ரோம் கெல் எனும் வியாதிக்காரர்கள் தங்கும் விடுதி (houses for the sick) . இந்த இடம் அங்கோர் வாட்டிற்கு அருகில் மன்னன் ஜெயவர்மன் VII ழினால் கட்டப்பட்டது. இன்னும் ஒன்று டா கியோ (Ta Keo ) என்ற இடத்தில் உள்ளது. மன்னன் ஜெயவர்மன் VII ழினால் 102 இடங்களில் அப்படி கட்டப்பட்ட வியாதிக்காரர்கள் தங்கும் விடுதிகள் உள்ளன த ப்ரோம் கெல் இன்று இடிந்து உள்ளது. அது ஒரே ஒரு கோபுரம் உள்ள இடம் ஆகும். மேலும் பாயானைப் (Bayon) போல கட்டப்பட்டு உள்ள அது கிழக்குப் பார்த்து கட்டப்பட்டு உள்ளது. அதன் வடக்குப் பகுதியில் சோமசுத்ரா (somasutra) என்ற பெயரில் அசுத்த நீருடனான கழிவுப் பொருட்களை அங்கிருந்து வெளியேற்ற வடிகால் ஒன்றும் கட்டப்பட்டு உள்ளது. ஆலய விவரம்1186 ஆம் ஆண்டில் அது மன்னன் ஜெயவர்மன் VII னால் கட்டப்பட்டு உள்ளது.அங்கு போகும் வழிஅங்கோர் வாட்டில் இருந்து சுமார் 450 மீட்டர் தொலைவில் அங்கோர் தோமுக்குச் செல்லும் பாதையில் ப்னோம் பக்ஹெங்கின் அருகில் அது உள்ளது. இந்த இடம் அத்தனை முக்கியமானது இல்லை என்பதினால் சாதாரணமான சுற்றுலாவில் இடம் பெறுவது இல்லை. | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |