தம பே கெக்Translated into Tamil by Santhipriyaதம பே கெக் (Thma Bay Kaek ) என்ற புராதானச் சின்னம் பிரசாத் பெய் (Prasat Bei ) என்ற இடத்தின் அருகில் அமைந்துள்ளது. அன்கோரின் தலைநகரமாக ப்னோம் பக்ஹெங் (Phnom Bakheng) இருந்தபோது இந்த இரண்டும் கட்டப்பட்டது. இது குறித்து அதிகச் செய்திகள் கிடைக்கவில்லை. ஆனால் இது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் எதிரில் கற்களால் கட்டப்பட்ட பெரிய மேடை போன்ற இடம் உள்ளது. தம பே கெக் என்பது பிரசாத் பெய் ( Prasat Bei ) என்ற இடத்தின் அருகில் உள்ளது. அங்கிருந்து அங்கோர் தோமின் தெற்குப்புற கோபுரத்துக்குச் செல்லலாம். . தம பே கெக் புராதன சின்னத்தின் விவரம்இது பத்தாம் நூற்றாண்டில் 915 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த யசோவர்மன் I என்ற மன்னனினால் கட்டப்பட்டு உள்ளது. by King Yasovarman I (reigned 889 - circa 915)தம பே கெக்கிற்கு செல்லும் வழிபக்செய் சம்க்ரோங் மற்றும் அங்கோர் தோம் என்ற இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. பிரசாத் பெய்யில் இருந்து சுமார் 175 மீட்டர் தொலைவில் உள்ளது. அகழியின் பக்கத்தில் உள்ள கடவுட்கள் மற்றும் அசுரர்களின் சிலைகளைக் கடந்து சென்று இடதுபுறம் திரும்பினால் தம பே கெக்கைக் காணலாம் . | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.
Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Angkor Travel Tips is researched and written by |