![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியாஅங்கு செல்லும் வழி'கோக் ஸ்ரோக்' சமுதாய கல்விக் கூடத்தில் இருந்து புறப்பட்டு ( Kok Srok Community Learning centre)![]() ![]() அந்த இடத்துக்குச் செல்ல நிறைய குறுகிய சாலை இருப்பதாக கேள்விப்பட்ட 'நிக்' (Nic ) கினால் அவற்றை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே உள்ளூரில் இருந்த விவசாயி ஒருவர் துணையுடன் வேறு ஒருவரின் நிலத்தின் வழியே நடந்து அந்த இடத்தை அடைய வேண்டி இருந்தது. View Svay Pream in a larger map ![]() 'சுவே ப்ரீம்', (1February, 2010) © Nick Boulton ![]() 'சுவே ப்ரீம்', (1February, 2010) © Nick Boulton ![]() 'சுவே ப்ரீம்மில் காணப்படும் கற்கள் (1February, 2010) © Nick Boulton ![]() அன்னியரின் நிலத்தின் மூலமோ சுவே ப்ரீமின் உள்ளே செல்லும் வழி, (1February, 2010) © Nick Boulton ![]() சுவே ப்ரீமின் உள்ளே செல்லும் வழி யில் உள்ள மரக்கட்டைப் பாலம், (1February, 2010), © Nick Boulton ரோலூஸ் குழுமத்தில் (Roluos Group) புகழ் இல்லாத உள்ள சின்னம் இது. அங்கு சென்ற என்னுடைய நண்பர் ‘நிக் பவுல்டன்’ (Nic Boulton) ஏமாற்றமே அடைந்தாராம். ஒரு காலத்துள் அகழி இருந்த இடத்தின் மத்தியில் காணப்படும் மிகப் பெரிய மண் மேடே 'சுவே ப்ரீம்' அங்கிருந்த புதர் அடர்த்தியாக இருந்தது. அதில் சில ஜன்னல்களையும் கற்களையுமே ‘ நிக்’ பார்த்தாராம். அங்கிருந்தவை 'பிரயாஹ் கோவைப்' (Preah Ko) போலவே இருந்ததாம். | ||
Return to Angkor UNESCO World Heritage Site |
Angkor Hotel Room Price CheckerBefore booking a hotel room, make sure you are getting the lowest price for it. Different hotel booking websites offers the same room at different prices. If you stick with one site all the time, you could be paying more for the same room. Now why pay more?The form below is a Research Engine. It doesn't take bookings. Instead it lets you find the hotel booking website that offers the room you want at the lowest price. You can see and compare what different sites are offering, and then click to choose the one with the best price. Do this, and you're guaranteed to save a whole lot of money on your room reservations!
![]() ![]() Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved. Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to: ![]() Angkor Travel Tips is researched and written by |