Explore a different destination UNESCO World Heritage Site சிதைந்த நிலையில் உள்ள சிறிய புராதான சின்னங்கள்
'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்'




  Angkor Travel Tips Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites




Translated into Tamil by Santhipriya <----:---->தமிழில் தந்தவர்: சாந்திப்பிரியா


'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' அதாவது 'ஆரோக்யசாலா' என்பது நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட தங்கும் இடம். அன்கோரில் இரண்டு இடங்களில் அது அமைந்து இருந்தது. ஒன்று 'த கியோவின்' (Ta Keo) எதிரில் இருக்க மற்றது அங்கோர் வாட்டில் ( Angkor Wat) 'த ப்ரோம் கெல்லில்' (Ta Prohm Kel ) உள்ளது. அன்கோரில் ca. 889-907AD காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னன் யசோதவர்மன் I (Yashovarman I ) ஆட்சியில் மருத்துவமனைகள் துவங்கப்பட மன்னன் ஜெயவர்மன் VII (Jayavarman VII ) காலத்தில்தான் அது சிறப்பாக செயல்பட்டது. 'த கியோவில்' மன்னன் ஜெயவர்மன் VII காலத்தில் ஒரு மருத்துவமனை துவங்கப்பட்டது. ஆனால் இன்றோ அந்த மருத்துவமனைகள் சிதைந்து மறைந்து விட்டன. மருத்துவமனை கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. மற்ற பக்கங்களில் நல்ல கதவு இல்லாத வெளியேறும் வழி உள்ளன. அதில் காணப்படும் மன்னன் ஜெயவர்மன் VII காலத்தைய சிற்பக் கலைகள் 'பேயனில்' (Bayon) உள்ளது போலவே உள்ளது . 'சோமசூத்ரா' (somasutra) என்று அழைக்கப்பட்ட கழிவுக் கால்வாய் அங்கிருந்த அசுத்த நீரை வடக்குப் புறத்தில் வெளியேற்றியது. அந்த சாப்பேல் புராதான சின்னத்தில் இருந்து இடிந்து விழுந்துள்ள மேல்தளத்தின் பாகங்கள் பலவற்றில் புத்த மதத்தைப் பற்றிய காட்சிகள் காணப்படுகின்றன.



'த கியோவில்' உள்ள 'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்'

கட்டிட விவரம்

ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் (12th Century ) மன்னன் ஜெயவர்மன் VII னால் கட்டப்பட்டு உள்ளது

அங்கு செல்லும் வழி

'த கியோவில்' இருந்து மேற்குப் பக்கத்தில் 150 மீட்டர் தூரத்தில் 'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' உள்ளது. அது அன்கோரில் அத்தனை பிரசித்தி பெற்ற இடம் இல்லை



'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' - முன் பக்கத் தோற்றம்


'சாப்பேல் ஆப் தி ஹாஸ்பிடல்' - இன்னொரு தோற்றம்

Return to Angkor UNESCO World Heritage Site
Angkor Travel Tips or to Cambodia Travel Guide

தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.

Find a hotel

New York City
Bangkok
Amsterdam




Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2010 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms. To contact Tim, write to:




1-3"); pageTracker._trackPageview(); } catch(err) {}