Explore a different destination அங்கோர் சுற்றுலா- சில தகவல்கள்




 Asia World Budget Travel Guide World Greatest Sites UNESCO World Heritage Sites Tim the Traveler Homepage Compare Hotel Room Rates from different Booking Sites

Angkor Budget Travel Guide
Angkor Budget Travel Guide (26 February, 2006)
© Timothy Tye using this photo


Translated into Tamil by Santhipriya

அன்கோரை அலசுவோம்

அங்கோர் (Angkor) உலகிலேயே மனதுக்கு மகிழ்ச்சி தரும் இடம். நான் அங்கு முன்னரே போய் இருந்தாலும் அங்குள்ள புராதான சின்னங்களின் இடிபாடுகளைக் கண்டு இன்றும் வியக்கின்றேன். ஆகவே அங்கு நான் கண்ட உண்மைகளை என்னைப் போன்று உலகங்களை சுற்றி வருபவர்களுக்கு உதவும் வகைக்கான செய்தியாக தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்..



Northern entrance or 'gopura' to the ancient city of Angkor Thom (2 February 2006)
© Timothy Tye using this photo


அங்கோரில் உள்ள க்ஹ்மேர்ஸ்சுக்கு (Khmers) பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு நான் பல வருடப் பயணங்களில் சேகரித்து வைத்து தந்துள்ள இந்தக் குறிப்புக்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். நீங்களும் இவற்றைப் படித்துவிட்டு அற்புதமான அந்த இடத்துக்குச் சென்று அங்குள்ள கலை நுணுக்கம் வாய்ந்த புராதான சின்னங்களின் இடிபாடுகளைக் கண்டு ஆனந்தம் அடையலாம். நான் இன்னமும் அனைத்துத் தகவல்களையும் வெளியிடவில்லை என்பதின் காரணம் பல குறிப்புக்களாக உள்ள அவற்றை கோர்வையாக தொகுத்துக் கொண்டு இருக்கின்றேன். அவை தயாரானதும் இந்த பகுதியுடன் இணைத்துவிட எண்ணி உள்ளேன். ஆகவே நீங்கள் பொறுமையாக இருந்து நான் அவ்வப்போது வெளியிடும் செய்திகளைப் படித்து மகிழவும்.



பழைய காலத்தில் மனிதர்கள் கட்டி இருந்த ஸ்ராஹ் ஸ்ங்க என்ற ஏரியின் மாலைத் தோற்றம் (25 February 2006)
© Timothy Tye using this photo


வெளிச்சமும் இருட்டும் கலந்த பிரயாஹ் கானின் ( Preah Khan ) தோற்றம் (26 February 2006)
© Timothy Tye using this photo


தோமனானின் உள்ள ஒரு ஆலயத்தின் தோற்றம் (25 February 2006)
© Timothy Tye using this photo


டோன்லி சப் ( Tonle Sap ) ஏரியில் பறவைகள் (25 February 2006)
© Timothy Tye using this photo


சியம் ரிப்ல் பழைய மார்கெட் /b> (23 February 2006)
© Timothy Tye using this photo


சியம் ரிப்ல் ( Siem Reap ) விவசாயிகளின் கொட்டகை (23 February 2006)
© Timothy Tye using this photo


அங்கோர்வாட் ( Angkor Wat ) மடாலய வளாகத்துக்குள் குழந்தைகள் (26 February 2006)
© Timothy Tye using this photo


பண்டே ஸ்ரெய் (2 March 2008)
© Timothy Tye using this photo


அப்சரா கலைஞ்சர்கள் (29 February 2008)
© Timothy Tye using this photo


இரவில் சிம் ரிப்ல் (23 February 2006)
© Timothy Tye using this photo

Ruins at Angkor Wat

  1. Angkor Wat
  2. Baksei Chamkrong (English)
  3. Phnom Bakheng
  4. Prasat Bei
  5. Ta Prohm Kel
  6. Thma Bay Kaek

Ruins at Angkor Thom

  1. Angkor Thom
  2. Baphuon
  3. Bayon
  4. Mangalartha
  5. North Khleang
  6. Phimeanakas
  7. Prasat Suor Prat
  8. Prasat Top
  9. Prasat Totoeng Thngai
  10. Preah Palilay
  11. Preah Pithu
  12. Royal Palace of Angkor
  13. South Khleang
  14. Tep Pranam
  15. Terrace of the Elephants
  16. Terrace of the Leper King
  17. Vat Preah Ngok
  18. Vihear Prampil Loveng

Ruins of the Small Circuit

  1. Thommanon
  2. Chao Say Tevoda
  3. Spean Thma
  4. Ta Nei
  5. Chapel of the Hospital
  6. Ta Keo
  7. Ta Prohm
  8. Kutisvara
  9. Banteay Kdei
  10. Srah Srang
  11. Prasat Kravan
  12. Prasat Batchum

Ruins of the Big Circuit

  1. Preah Khan
  2. Prasat Prei
  3. Banteay Prei
  4. Neak Pean
  5. Krol Ko
  6. Krol Romeas
  7. Pre Rup
  8. Ta Som
  9. East Mebon

Ruins of the Roluos Group

  1. The Roluos Group
  2. Bakong
  3. Hariharalaya
  4. Kuk Dong
  5. Lolei
  6. Prasat Trapeang Phong
  7. Preah Ko
  8. Prei Monti
  9. Svay Pream

Angkor Ruins Further Afield

  1. Ak Yum
  2. Banteay Samre
  3. Banteay Srei
  4. Kbal Spean
  5. Phnom Krom
  6. Prasat Prei Monti
  7. West Baray
  8. West Mebon

Other Sights

  1. Angkor Community Learning Centre
  2. Tomb of Jean Commaile
  3. Unidentified Angkor Ruins

Good Value Deals

Try out these recommended deals when planning your trip!
  1. UlookUbook



தங்கும் இடத்தின் கட்டணத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

நீங்கள் வாடகைக்கு இடம் எடுக்கும் முன் அது சரியான கட்டணம்தான என விசாரித்துப் பாருங்கள் . நீங்கள் ஹோட்டலில் ஒரு அறையை வாடகைக்கு எடுக்கும்போது இருமுறை அதன் கட்டணம் சரிதான என ஆராய்ந்து பார்த்தப் பின்னரே அதை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஒவ்வொரு இணையதளமும் அதே அளவிலான அறையின் கட்டணத்தை வேறு வேறாகக் காட்டும். ஆகவே நீங்கள் ஏன் அதே அறைக்கு அதிக கட்டணம் தர வேண்டும்? கீழே உள்ள தேடும் வாகனம் உங்களுக்கு அறைகளை பதிவு செய்யாது. ஆனால் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பல ஹோட்டல்களின் இடங்களை அது காட்டும். இதை பயன்படுத்தினால் தேவை இன்றி அதிகமாக கொடுக்க உள்ள கட்டணத்தை தவிர்க்கலாம்.

Find a hotel Подробности Active KETO Australia у нас.

New York City
Bangkok
Amsterdam




Bookmark and Share   Follow EarthDocumentary on Twitter

Tim's Travel Tips and globe logo are trademark and service mark of Timothy Tye. Copyright © 2008-2011 Timothy Tye. All Rights Reserved.
Angkor Travel Tips is researched and written by Timothy Tye. The information provided is in goodwill and is believed to be correct and up-to-date at time of writing. We disclaim responsible for its usage, and encourage users to recheck the information before their trip. Some photos are provided by Panoramio. Photos provided by Panoramio are under the copyright of their owners. They may only be used under the terms & conditions specified by Panoramio. Photographs that belong to Timothy Tye are copyrighted and may not be reused unless you first obtain permission. All of Tim's photographs are available for commercial use under the following licensing terms.